தீபாவளியன்று 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி- ஆந்திரா அரசு உத்தரவு.!தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க ஆந்திரா அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.