மரக்கன்றுகளை நட்டு மகேஷ் பாபுவின் சேலன்ஜை நிறைவு செய்த தளபதி.!மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தளபதி விஜய் மரக்கன்றுகளை நட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தளபதிக்கே சவால் விடுத்த மகேஷ் பாபு.!மகேஷ் பாபு பிறந்தநாளை முன்னிட்டு கிரீன் இந்தியா சேலன்ஜை செய்ததுடன், அதை செய்ய தளபதி, ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.