தமிழிசைக்கு ஓ.பி.எஸ் வாழ்த்துதமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகநியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .