ஐசிசி தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட கிரெக் பார்க்லே.!ஐசிசி தலைவராக மீண்டும் 2ஆவது முறையாக கிரெக் பார்க்லே, இரண்டு வருட காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.