தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் – வேளாண் பல்கலைக் கழகம்தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் என்று வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.