பழைய போட்டோக்களை இஷ்டப்படி மாற்றலாமா? இன்ஸ்டாகிராமின் வேற லெவல் அப்டேட்!இதுவரை காலவரிசைப்படி (Chronological order) இருந்த புகைப்படங்களை, இனி உங்கள் ப்ரொஃபைல் கட்டத்திற்குள் (Grid) உங்கள் விருப்பப்படி மாற்றியமைக்கலாம்.