பொதுவாக கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுப் பொருள் தான் ஞாபகத்துக்கு வரும். அந்த வகையில் ஒரு தந்தை தனது மகளுக்கு கிறிஸ்மஸ் விருந்தை வித்தியாசமான முறையில் வழங்கியுள்ளார். பொதுவாக கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுப் பொருள் தான் ஞாபகத்துக்கு வரும். அந்த வகையில் ஒரு தந்தை தனது மகனுக்கு கிறிஸ்மஸ் விருந்தை வித்தியாசமான முறையில் வழங்கியுள்ளார். ரே லிட்டெலே என்னும் 49 வயதான ஒருவர் தனது 7 வயது மகள் ஜாஸ்மினுக்கு கிறிஸ்துமஸ் விருந்து கொடுக்க விரும்பியுள்ளார். பெரியதாக ஊதப்பட்ட, […]