புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் கிரிஷ் கர்னாட் பெற்றுள்ள விருதுகள்!கன்னட திரைப்பட நடிகர், இயக்குனர்,முற்போக்கு எழுத்தாளர்,நாடக ஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டருமான கிரிஷ் ரகுநாத் கர்னாட் உடல்நலக்குறைவால் இன்று பெங்களூரில்