காதலனை நான் கொலை செய்யவில்லை..! குளிர்பான காதலியின் அந்தர் பல்டி வாக்குமூலம்.!நான் ஷாரோனை கொலை செய்யவில்லை. காவல்துறையினர் வேண்டுமென்றே இந்த வழக்கை என்மீது திணித்துள்ளனர். என கேரள 'குளிர்பான வைரல் வீடியோ' காதலி கிரீஷ்மா நீதிமன்றத்தில்