#Breaking : ஊரடங்கு நீட்டிப்பு – மளிகை, பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி!
தமிழகத்தில் வருகிற 28-ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மளிகை, பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை