அசுர வளர்ச்சியில் AI..'க்ரோக் 3'யை களமிறக்கிய எலான் மஸ்க்!எக்ஸ் வலைத்தளத்தில் உள்ள க்ரோக் ai தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இனிமேல் நீங்கள் எழுதியதை வீடியோவாக மாற்ற முடியும் அம்சம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.