'என்ன மனுஷன் ....இது தான் கேப்டன்'! போனஸ் தொகையை ஊழியர்களுக்கு வழங்கும் ரோஹித் சர்மா ?ரோஹித் சர்மா : இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தனக்கு கிடைத்த போனஸ் தொகையை ஊழியர்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.