என்ன ரெடியா? குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம்!TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று சென்னையில் நடைபெறுகிறது. இன்று தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் இத்தேர்வானது நடைபெறும்.