பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு இந்தியா : உலக வங்கிஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாக உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான உலக பொருளாதார வளம் தொடர்பாக