ஸ்பேஸ் X உதவியுடன் 4700 கிலோ எடையுள்ள GSAT N2 ஏவப்பட்டது!எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் இஸ்ரோவின் GSAT N2 வெற்றிகரமாக ஏவப்பட்டது.