நாளை நடைபெற உள்ள பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு நடுவராக இந்திய பெண் நியமனம்..!கிரைஸ்ட்சர்ச் நகரில் நாளை உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டி இந்திய