BREAKING: ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைப்பு..!ஜி.எஸ்.எல்.வி.எப் -10 ராக்கெட் ஜிஐ சாட்-1 என்ற செயற்கைக்கோளை ஏந்தி நாளை மாலை 05.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இருந்த நிலையில்