#BREAKING : சந்திரயான்-2 விண்கலம் வரும் 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும்-இஸ்ரோ அறிவிப்புசந்திராயன் 2 விண்கலம் ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.