1,47,686 கோடி வரி வசூல்.! நடப்பாண்டில் 7வது முறையாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு.!கடந்த வருத்தத்தோடு ஒப்பிடுகையில், சென்ற மாதம் ஜிஎஸ்டி வசூல் இந்தியாவில் 26 சதவீதமும், தமிழக அளவில் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.