மத்திய சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு.!GSTAT: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (DoR GSTAT) காலியாக உள்ள 96 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.