GST tax evasion: 2 ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு! 719 பேர் கைது!கடந்த 2 ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, 719 பேர் கைது.