"ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ.10,775 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்"- அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ.10,775 கோடியை உடனே வழங்க மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.