#BREAKING: ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்வு – மத்திய நிதி அமைச்சகம்2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல்.