SRH vs GT: அலறவிட்ட சுப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் ஆடியுள்ள சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.