பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு வந்தடைந்துள்ளது. GT4 தொடர் என்பது ஐரோப்பாவின் புகழ்பெற்ற சுற்றுகளில் போட்டியிடும் GT4-ஸ்பெக் வாகனங்களைக் கொண்ட ஒரு முதன்மையான ஸ்போர்ட்ஸ் கார் சாம்பியன்ஷிப் ஆகும். தற்போது, GT4 தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், அஜித் குமார் தனது காரில் தவிர பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. Getting ready to […]