#BREAKING: யாசின் மாலிக் குற்றவாளி – என்.ஐ.ஏ. நீதிமன்றம் அதிரடி தீர்ப்புஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு.