கத்திக்குத்து விவகாரம்: மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை... லிஸ்ட் போட்ட இபிஎஸ்.!மருத்துவர் தாக்குதலை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.