கிண்டி பன்னோக்கு மருத்துவமனை எப்போது திறக்கப்படும்..? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை ஜூலைக்குள் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.