மாண்டஸ் புயல் எதிரொலி.! பூங்காக்கள் மூடல்.. 19 விமானங்கள் ரத்து.!மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இன்று 19 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.