இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்.! இறுதிகட்ட்ட பரப்புரையில் முக்கிய தலைவர்கள்.! குஜராத் வெற்றிவாகை யாருக்கு.?குஜராத் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.