குஜராத்தில் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்து மே.வாங்க போலீஸ் புகாரில் சிக்கிய சூரரை போற்று நடிகர்.!குஜராத் பிரச்சாரத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டதாக கூறி பரேஷ் ராவல் மீது மேற்கு வங்கத்தில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.