குஜராத் கனமழை வெள்ளம் : 28 பேர் பலி., 17,800 பேர் மீட்பு.!கனமழை வெள்ள பாதிப்பால் இதுவரை மாநிலத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17,800 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்துக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் – பிரதமர் மோடி.!மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். தேசிய மீட்பு படை மூலம் மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் - பிரதமர் மோடி.