Gg Vs Rcb : மகளிர் பிரீமியர் லீக்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சு.!இன்று நடக்கும் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.