ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை வரவேற்ற பிரதமர்..!இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இடையேயான உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல்