குஜராத் வெள்ளத்தில் சிக்கிய இந்திய வீராங்கனை! போராடி காப்பற்றிய இந்திய ராணுவம்!குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ராதா யாதவ் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார்.
குஜராத் கனமழை வெள்ளம் : 28 பேர் பலி., 17,800 பேர் மீட்பு.!கனமழை வெள்ள பாதிப்பால் இதுவரை மாநிலத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17,800 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் கனமழை : 25 தாண்டிய பலி எண்ணிக்கை! தற்போதைய நிலை என்ன?இடைவிடாது பெய்து வரும் கனமழையால் குஜராத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.