#BREAKING: குஜராத் மருத்துவமனை தீ விபத்து.. பிரதமர் நிதியுதவி அறிவிப்பு.!மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் பிரதமர் அறிவிப்பு.