இன்னும் 13 மேட்ச் இருக்கு பாத்துக்கலாம் – தோல்விக்கு பின் ஹர்திக் கருத்து.!நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ஹர்திக், இது ஒரு பிரச்சினை இல்லை, இன்னும் 13 ஆட்டங்கள் இருக்கு என்று கூறினார்.