குஜராத்தில் வரலாறு காணாத வெற்றி.! பிரதமர் மோடிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து.!குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 7 வது முறையாக வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் டிவீட் செய்துள்ளார்.
குடும்பத்துடன் வாக்களித்த அமித்ஷா.! வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்ட முக்கிய வேண்டுகோள்.!முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தனது வாக்கினை கட்டாயம் செலுத்த வேண்டும். - மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்.
குஜராத்தில் ஜனநாயக திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.! பிரதமர் மோடி பேட்டி.!குஜராத் மக்களால் இன்று ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. - குஜராத் தேர்தலில் வாக்களித்த பின்னர் பிரதமர் மோடி பேட்டி.
குஜராத் தேர்தல்: முதலமைச்சர் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜக!காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜக.