#BREAKING: 11 பேர் விடுதலை – பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி!11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது தொடர்பாக பில்கிஸ் பானுவின் மறு சீராய்வு மனு தள்ளுபடி.
குஜராத் நரோடா பாட்டியா கலவர குற்றவாளி மகளுக்கு சீட் வழங்கியது பாஜக!குஜராத்தில் நரோடா பாட்டியா கலவரத்தில் குற்றவாளியான மனோஜ் பயல் குக்ரனியின் மகள் பாயல் குல்கர்னிக்கு சீட் வழங்கிய பாஜக.
#BREAKING: குஜராத் கலவரம்; சமூக செயற்பாட்டாளர் தீஸ்தாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு!குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான தகவலை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் தீஸ்தாவுக்கு ஜாமீன்.
#BREAKING: குஜராத் கலவரம்.. பிரதமருக்கு எதிரான மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்குஜராத் கலவரம் விவகாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.