வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து 'சூப்பர்' கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்! உலக செஸ் சாம்பியன் குகேஷை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டி வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.
செஸ் சாம்பியன் ஆக காரணமாக இருந்ததே தமிழ்நாடு அரசு நடத்திய போட்டி தான் – குகேஷ் பேச்சு!மக்கள் தனக்கு கொடுத்த ஆதரவுக்கு மிகவும் நன்றி என உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சென்னை வந்த குகேஷ்! உலக சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு!உலக செஸ் சாம்பியன் குகேஷை சென்னை விமான நிலையத்தில் இருந்து அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்ல மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.