தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு ,பலகாரம் இல்லாமல் எப்புடிங்க ..அதான் இந்த தீபாவளிக்கு ஒரு வித்தியாசமான முறையில் கோதுமை மாவில் குலோப் ஜாமுன் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருள்கள்: கோதுமை மாவு= ஒரு கப் காய்ச்சியபால்= தேவையான அளவு உப்பு= அரை ஸ்பூன் பேக்கிங் சோடா= அரை ஸ்பூன் நெய்= ஐந்து ஸ்பூன் சர்க்கரை= இரண்டு கப் தண்ணீர்= மூன்று கப் செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி கோதுமை மாவை […]