டாக்டரின் தம்பி மீது துப்பாக்கிச் சூடு..!கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் 33 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.