கீரைத்தீவுவில் கடற்படையினர் துப்பாக்கி சூடு...பதற்றம் நீடிக்கிறது...!!இலங்கை, திருகோணமலை கீரைத்தீவுவில் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் நீடிக்கிறது.