நான் சொன்னதால் தான் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார் -குருமூர்த்தி பரபரப்பு பேச்சு
நான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி