குரு நானக் ஜெயந்தி.....வானவேடிக்கையில் ஜொலித்த பொற்கோவில்...!!குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப்பின் புகழ்பெற்ற சீக்கிய பொற்கோயிலில் வானவேடிக்கை நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.