எனக்கு முதல்வர் ஆசை இல்லை... எங்க கட்சியில் 20 முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்காங்க.! – அண்ணாமலை.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எங்கள் கட்சியில் முதல்வர் வேட்பாளர் தகுதியோடு