குட்கா முறைகேடு வழக்கு.! சிபிஐக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்.!குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.