ஜி.வி.பிரகாசுக்கு பெண் குழந்தை – தாயும் சேயும் நலம்!தமிழ் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் ஜி.வி.பிரகாஸ். இவர் தமிழில் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.