பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்களுடன் நட்சத்திர விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள்பாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.