பெண்ணாக மாறிய பிரபல மலையாள நடிகர் !கேப்டன் படத்தின் மூலம் பிரபலமாக பேசப்பட்டவர் ஜெயசூர்யா . மலையாளத்தில் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் படம், ஞான் மேரிக்குட்டி.